Android osகளில் பயன்படுத்தப்படும் Application, gameகளை விண்டோஸ் pcல் பயன்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்!
உங்களுடைய Browserல் சென்று Bluestacks என்று search செய்து
First linkஐ http://www.bluestacks.com/ click செய்து Bluestacks என்ற appஐ Download செய்து android app, gameகளை install செய்து computerல்
பயன்படுத்துங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக