Translate

திங்கள், 16 நவம்பர், 2015

SHUTDOWN METHOD SHORTCUTS

எளிமையான கம்ப்யூட்டர் shutdown  best 3 முறைகள்  

1, முதல் முறை (basic method)



            windowsல் ஸ்டார்ட் பட்டன் கிளிக்  செய்து  
                 கர்சர் move செய்து shutdown buttonஐ கிளிக் செய்ய வேண்டும் 
                 இவை பொதுவாக பயன் படுத்தப்படும் முறை 

2,இரண்டம் முறை 



            பிரஸ் alt+f4 buttonஐ கிளிக் செய்து 
                 பிரஸ் enter buttonஐ கிளிக் செய்தால் shutdown ஆகிவிடும்.

3,மூன்றாம் முறை 



    
கிளிக் windows button
                  கிளிக் right side buttonஐ பிளஸ் enter buttonஐ கிளிக் செய்தால் shutdownஆகிவிடும்.                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக