கண்ணுக்கு தெரியாத Iconஐ உருவாக்க என்ன செய்ய வேண்டும் !
1, முதலில் உங்கள் desktop ஒரு new folder ஒன்று create செய்யுங்கள்
2, பின்னர் start buttonஐ கிளிக் செய்து CHARACTER MAP
என TYPE செய்து அதை CLICK செய்யுங்கள்
3, மேல உள்ள IMAGEல் கொடுக்க பட்ட வாரு WHITE CHARACTERஐ CLICK & SELECT செய்து அதை COPY செய்யுங்கள்
4, பின்னர் new folder என்ற NAMEஐ RENAME கொடுத்து COPY செய்த CHARACTERஐ பேஸ்ட் செய்ய வேண்டும் அப்போது போல்டெர் இப்படி தான் இருக்கும்
5, அந்த FOLDERல் வைத்து RIGHT CLICK செய்து PROPERTIES செல்ல வேண்டும்
அதில் CUSTOMIZE சென்று CHANGE ICON என்ற BUTTONஐ கிளிக் செய்க அவற்றில் WHITE BLANK ICONஐ SELECT செய்து APPLY செய்ய வேண்டும்
இப்பொழுது பாருங்கள் INVINCIBLE ICON

| இதில் FOLDER NAME இல்லை பாருங்கள் |
4, பின்னர் new folder என்ற NAMEஐ RENAME கொடுத்து COPY செய்த CHARACTERஐ பேஸ்ட் செய்ய வேண்டும் அப்போது போல்டெர் இப்படி தான் இருக்கும்
5, அந்த FOLDERல் வைத்து RIGHT CLICK செய்து PROPERTIES செல்ல வேண்டும்
அதில் CUSTOMIZE சென்று CHANGE ICON என்ற BUTTONஐ கிளிக் செய்க அவற்றில் WHITE BLANK ICONஐ SELECT செய்து APPLY செய்ய வேண்டும்
இப்பொழுது பாருங்கள் INVINCIBLE ICON

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக